• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘கைதி’ ரீமேக்கான ‘போலா’வுக்காக அமலா பால் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘கைதி’ ரீமேக்கான ‘போலா’வுக்காக அமலா பால் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • April 13, 2023 / 11:33 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘கைதி’ ரீமேக்கான ‘போலா’வுக்காக அமலா பால் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கைதி’. இந்த படத்தில் முக்கிய ரோல்களில் நரேன், அர்ஜுன் தாஸ் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியிருந்தார்.

இதில் கார்த்தி ‘டில்லி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.104 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

இந்த படம் ஹிந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த மார்ச் 30-ஆம் தேதி 3D-யில் ரிலீஸானது. இப்படத்தை அஜய் தேவ்கன் இயக்கியதுடன், அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் அமலா பால், தபு, சஞ்சய் மிஷ்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக அமலா பால் ரூ.25 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajay Devgn
  • #amala paul salary for kaithi remake ajay devgn bholaa
  • #bholaa

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… 13 நாட்களில் அஜய் தேவ்கனின் ‘போலா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 13 நாட்களில் அஜய் தேவ்கனின் ‘போலா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 11 நாட்களில் அஜய் தேவ்கனின் ‘போலா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 11 நாட்களில் அஜய் தேவ்கனின் ‘போலா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘கைதி’ ரீமேக்கான ‘போலா’வுக்காக சஞ்சய் மிஷ்ரா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘கைதி’ ரீமேக்கான ‘போலா’வுக்காக சஞ்சய் மிஷ்ரா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… 5 நாட்களில் அஜய் தேவ்கனின் ‘போலா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் அஜய் தேவ்கனின் ‘போலா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘கைதி’ ரீமேக்கான ‘போலா’வுக்காக தபு வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘கைதி’ ரீமேக்கான ‘போலா’வுக்காக தபு வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 4 நாட்களில் அஜய் தேவ்கனின் ‘போலா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 4 நாட்களில் அஜய் தேவ்கனின் ‘போலா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

11 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

11 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version