• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிங்க் கலர் காஸ்டியூமில் அழகாக போஸ் கொடுத்த அமலா பால்… குவியும் லைக்ஸ்!

பிங்க் கலர் காஸ்டியூமில் அழகாக போஸ் கொடுத்த அமலா பால்… குவியும் லைக்ஸ்!

  • March 26, 2021 / 12:31 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிங்க் கலர் காஸ்டியூமில் அழகாக போஸ் கொடுத்த அமலா பால்… குவியும் லைக்ஸ்!

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இப்போது நடிகை அமலா பால் நடிப்பில் ‘கேடவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், அமலா பால் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் தொடர்பான அறிவிப்பு வந்தது.

தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த வெப் சீரிஸுக்கு ‘குடி யெடமைதே’ (Kudi Yedamaithe) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். ஃபேண்டசி த்ரில்லர் ஜானர் சீரிஸான இதனை ‘யு டர்ன்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் பவன் குமார் இயக்கி வருகிறார். இதில் அமலா பால் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வரப்போகிறாராம். மேலும், முக்கிய ரோலில் ராகுல் விஜய் நடிக்கிறார்.

8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீரிஸை ‘ஆஹா’ என்ற OTT தளத்தில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், அமலா பால் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Amala Paul (@amalapaul)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Amala Paul
  • #Actress Amala Paul
  • #amala
  • #Amala Paul

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த புகைப்படங்களில் இருக்கும் தனுஷ் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Amala Paul : தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ஹேப்பியாக குளிக்கும் நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை அமலா பால்… குவியும் வாழ்த்துக்கள்!

Amala Paul : இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அமலா பாலின் அரிய புகைப்படத் தொகுப்பு!

Amala Paul : இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அமலா பாலின் அரிய புகைப்படத் தொகுப்பு!

Amala Paul : தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version