சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இப்போது நடிகை அமலா பால் நடிப்பில் ‘கேடவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்), ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ தெலுங்கு ரீமேக் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், அமலா பால் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த வெப் சீரிஸுக்கு ‘குடி யெடமைதே’ (Kudi Yedamaithe) என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். ஃபேண்டசி த்ரில்லர் ஜானர் சீரிஸான இதனை ‘யு டர்ன்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் பவன் குமார் இயக்கி வருகிறார்.
இதில் அமலா பால் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வரப்போகிறாராம். மேலும், முக்கிய ரோலில் ராகுல் விஜய் நடிக்கிறார். 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீரிஸை ‘ஆஹா’ என்ற OTT தளத்தில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.