• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அனுராக் காஷ்யப்புக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமலா பால்!

அனுராக் காஷ்யப்புக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமலா பால்!

  • September 11, 2020 / 04:56 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அனுராக் காஷ்யப்புக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமலா பால்!

தமிழ் திரையுலகில் 2010 ஆம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை அமலாபால்.

பின்பு மைனா, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு போன்ற வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.

இவர் 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார். பின்பு விவாகரத்து பெற்றுக் கொண்டது இந்த ஜோடி. தற்போது பவீந்தர் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக செய்தி வந்துள்ளது.

இந்த லாக்டோனில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் நடிகை அமலாபால், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப் பிறந்தநாளை ஒட்டி தான் அவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அமலாபால்.

தான் சந்தித்ததிலயே மிகவும் வித்தியாசமான மற்றும் அதிக கலையார்வம் கொண்ட மனிதர் அனுராக் காஷ்யப் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் மட்டுமின்றி சினிமா துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் நேத்து அனுராக் காஷ்யப்புக்கு தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Human beings are flawed and nobody is perfect but HBD to the most perfectly imperfect human I have had the blessings to know. You are so raw and real like the art you create sir. Wishing you lots of happiness, love, peace and Ayurveda 😃🙌🏻 @anuragkashyap72#missingmypixiehair pic.twitter.com/P59W6tqK83

— Amala Paul ⭐️ (@Amala_ams) September 10, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Amala Paul
  • #Anurag Kashyap
  • #Tamil Cinema News

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Amala Paul : கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை அமலா பால்… குவியும் வாழ்த்துக்கள்!

Amala Paul : கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை அமலா பால்… குவியும் வாழ்த்துக்கள்!

Amala Paul : இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அமலா பாலின் அரிய புகைப்படத் தொகுப்பு!

Amala Paul : இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அமலா பாலின் அரிய புகைப்படத் தொகுப்பு!

Amala Paul : காதலனை கரம் பிடித்த நடிகை அமலா பால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Amala Paul : காதலனை கரம் பிடித்த நடிகை அமலா பால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Amala paul :பிறந்தநாளன்று காதலனுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து திருமணத்தை அறிவித்த அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala paul :பிறந்தநாளன்று காதலனுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து திருமணத்தை அறிவித்த அமலா பால்… வைரலாகும் வீடியோ!

‘என்னை கொஞ்சம் மாற்றி’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி அசத்திய அமலா பால்… வைரலாகும் வீடியோ!

‘என்னை கொஞ்சம் மாற்றி’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி அசத்திய அமலா பால்… வைரலாகும் வீடியோ!

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை அமலா பால்… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை அமலா பால்… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version