• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஓ.டி.டி -யில் ராக்கெட்ரி படம் எப்பொழுது வரும் ?

ஓ.டி.டி -யில் ராக்கெட்ரி படம் எப்பொழுது வரும் ?

  • July 20, 2022 / 04:10 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஓ.டி.டி -யில்  ராக்கெட்ரி  படம் எப்பொழுது வரும் ?

நடிகர் மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ராக்கெட்ரி . நடிகர் மாதவன் கதாநாயகனாகவும் நடிகை சிம்ரன் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள் . சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். நடிகர் ஷாருக் கான் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் மேலும் நடிகர் சூர்யா தமிழ் மொழியில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருக்கிறார் . இருவரும் இந்த சிறப்பு தோற்றத்தில் பணம் வாங்காமல் நடித்துள்ளார் .

இந்த படம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி அவர்களின் கதை . இந்த படத்தில் நம்பி அவர்களின் 27வது முதல் 75 வரை அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களை படமாக எடுத்து உள்ளனர் .இந்த படம் கொரோனா காரணத்தினால் தொடர்ந்து திரையரங்கில் வெளியாவதில் தாமதமாகி வந்தது .

இந்நிலையில் ராக்கெட்ரி படம் ஜூலை 01-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தை பாராட்டி இருந்தனர் . இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற ஜூலை 26 -ஆம் தேதி அமேசான் நிறுவனம் தங்களது ஓ.டி.டியில் வெளியிட போவதாக அறிவித்துள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #amazing announcement from amazon OTT platform !
  • #madhavan's rocketry
  • #Rocketry

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… 12 நாட்களில் மாதவனின் ‘ராக்கெட்ரி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 12 நாட்களில் மாதவனின் ‘ராக்கெட்ரி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 10 நாட்களில் மாதவனின் ‘ராக்கெட்ரி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 10 நாட்களில் மாதவனின் ‘ராக்கெட்ரி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 8 நாட்களில் மாதவனின் ‘ராக்கெட்ரி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 8 நாட்களில் மாதவனின் ‘ராக்கெட்ரி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா…ஒரே வாரத்தில் மாதவனின் ‘ராக்கெட்ரி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா…ஒரே வாரத்தில் மாதவனின் ‘ராக்கெட்ரி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் மாதவனின் ‘ராக்கெட்ரி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் மாதவனின் ‘ராக்கெட்ரி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் மாதவனின் ‘ராக்கெட்ரி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் மாதவனின் ‘ராக்கெட்ரி’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version