ரி-என்ட்ரி கொடுக்கும் எமி ஜாக்சன் !

  • November 21, 2022 / 12:18 AM IST

2007-ம் ஆண்டு வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், சைவம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார் . இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தலைவி . தலைவி படத்திற்கு தற்போது பிறகு தற்போது இவர் அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

நடிகை எமி ஜாக்சன் நாயகியாக இந்த படத்தில் நடிக்கிறார் . 2018 -ஆம் ஆண்டு வெளியான 2.o படத்திற்கு எமி ஜாக்சன் நடிக்கும் படம் இது . இதனால் எமி ஜாக்சன் ரசிகர்கள் இந்த படத்தை காண அவளாக உள்ளனர் . மேலும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

இந்நிலையில், அருண் விஜய்யின் பிறந்த நாளான இன்று படக்குழு இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. குழந்தையுடன் அருண் விஜய் இருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் அதிகமாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus