2010 ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளியான திரைப்படம் “மதராசபட்டினம்”. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஏமிஜாக்சன் நடித்திருப்பார்.
இந்த படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவான “ஐ” படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார் எமி ஜாக்சன். இந்த படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.
தற்போது எமி ஜாக்சன் ஒரு ஆண் குழந்தைக்குத் தாயாக இருக்கிறார். தன் குழந்தையின் மேல் முழு கவனத்தையும் செலுத்தி வரும் எமி ஜாக்சன் சினிமாவிலிருந்து தற்சமயம் விலகியிருக்கிறார்.
சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. குழந்தை பிறந்த பின்பும் செக்ஸியாக இருக்கும் இவரின் புகைப்படத்தை அனைவரும் பகிர்ந்து வருகிறார்கள்.