2015 ஆம் ஆண்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “அனேகன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் அமைரா தஸ்டர்.
முதன்முதலில் திரையுலகிற்கு “இஸ்க்” எனும் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் இவர் காலடியெடுத்து வைத்தார். அனேகன் திரைப்படத்தை தொடர்ந்து பல பாலிவுட் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த அமைரா தஸ்டர், தற்போது 2 தமிழ் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில் “ஓடி ஓடி உழைக்கணும்” என்ற படத்தை இயக்குனர் மணிகண்டன் இயக்குகிறார், மேலும் இந்த படத்தில் சந்தானம் மற்றும் அமைரா நடிக்கிறார்கள். இது மட்டுமின்றி “காதலை தேடி நித்யானந்தா” படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த கொரோனா லாக்டவுனில் மற்ற நடிகைகளைப் போல இவரும் போட்டோஷூட்களை நடத்தி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு போட்டோ ஷூட் நடத்தி செம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CFD9qzjB_zt/?igshid=1f3462p626f5m
https://www.instagram.com/p/CFHGkG6BNSL/?igshid=rypdydzgqnhz
https://www.instagram.com/p/CE591MNBPzQ/?igshid=1vffpjx8a8zf8
https://www.instagram.com/p/CEvViz_BVM7/?igshid=1fflq8g74qmfg