தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற அமைரா தஸ்தூர்.. பிகினி உடையில் கவர்ச்சி போஸ்!

  • May 12, 2023 / 04:05 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமைரா தஸ்தூர். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘அனேகன்’. இதில் ஹீரோவாக தனுஷ் நடிக்க, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இதனை இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு அமைரா தஸ்தூருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்கள் குவிந்தது. சமீபத்தில், அமைரா தஸ்தூர் நடிப்பில் வெளியான தமிழ் படம் ‘பஹீரா’.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக பிரபு தேவா நடித்திருந்தார். தற்போது, நடிகை அமைரா தஸ்தூர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அங்கு எடுத்த ஹாட்டான ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.