கணவனுடன் கடற்கரையில் நடிகை கொண்டாட்டம்

  • April 18, 2020 / 08:30 AM IST

துணை நடிகையாக இருந்தாலும் முன்னணி ஹீரோயின்களுக்கு சவால் விடும் பூஜாவின் உடல்வாகுதான் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்…!

பூஜா ராமகிருஷ்ணன் தான் அந்த ஹாட் நடிகை. இவர் SSMusic தொகுப்பாளராக அனைவருக்கும் தெரிந்தவர் தான் இவர்…! பீட்சா, காதலில் சொதப்புவது எப்படி, காஞ்சனா 2 ஆகிய படங்களிலும் இவர் நடித்திருந்தார். முதல் காதல் கல்யாணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது அவர், நடிகர் ஜான் கோக்கனை கடந்த வருடம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

Anchor Turned Actress Pooja Ram's Hot Vacation Story1

முதல் திருமண நாளை தீவு ஒன்றில் உற்சாகமாக… உற்சாக பானத்துடன் கொண்டாடிய அவர், அந்த புகைப்படங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். அசத்தும் உடல்வாகுடன் பிகினியில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து டாப்சி, அதுல்யா உள்ளிட்ட நடிகைகளே பகிரங்கமாக அவரை புகழ்ந்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் அந்த எஞ்சிய ஹாட் படங்களை வெளியிட்டுள்ளார். பீச்சில் பிகினியில் கணவனுடன் அவர் எடுத்துக்கொண்ட அசத்தல் புகைப்படங்களும் வீடியோவும் தான் சோஷியல் மீடியாவில் இன்றைய ஹாட் டாபிக்…!

விரைவில் இந்த படங்களை பார்க்கும் சினிமா உலகம் பூஜாவுக்கு நாயகி வாய்ப்பு கொடுக்கும் என்றும் அவரது நண்பர்கள் வட்டாரம் கிசுகிசுக்கின்றன.

“ஏங்க கல்யாண ஆன நடிகைக்கு எப்படிங்க ஹீரோயின் வாய்ப்பு…” என்று கேட்டால்…

“ஹாலிவுட், பாலிவுட் எல்லாம் பார்த்ததில்லையா… அப்டேட் ஆவுங்க ப்ரோ…” என்கிறார்கள் பூஜாவின் நண்பர்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus