• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » பின்னழகை காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த நடிகை ஆண்ட்ரியா!

பின்னழகை காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த நடிகை ஆண்ட்ரியா!

  • March 9, 2023 / 06:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பின்னழகை காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த நடிகை ஆண்ட்ரியா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படமே சரத்குமாருடன் தான். அது தான் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியிருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு நடிகை ஆண்ட்ரியாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், தரமணி, அவள், வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3, வட்டம், அனல் மேலே பனித்துளி’ என தமிழ் படங்கள் குவிந்தது.

இப்போது, ஆண்ட்ரியா நடிப்பில் ‘மாளிகை, கா, நோ என்ட்ரி, பிசாசு 2’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘பிசாசு 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது.

காரணம் இதன் இயக்குநர் மிஷ்கின் தான். ஆண்ட்ரியாவும் இந்த படம் அவருக்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமையும் என நம்புகிறாராம். இந்நிலையில், ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Andrea Jeremiah
  • #Andrea Jeremiah
  • #andrea's glamorous still goes viral

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Andrea Jeremiah : நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

Andrea Jeremiah : நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

யோகா செய்து அசத்திய நடிகை ஆண்ட்ரியா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

யோகா செய்து அசத்திய நடிகை ஆண்ட்ரியா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஆண்ட்ரியா… தீயாய் பரவும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஆண்ட்ரியா… தீயாய் பரவும் வீடியோ!

ஏரியல் யோகா செய்த நடிகை ஆண்ட்ரியா.. வைரலாகும் வீடியோ!

ஏரியல் யோகா செய்த நடிகை ஆண்ட்ரியா.. வைரலாகும் வீடியோ!

பின்னழகை காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த நடிகை ஆண்ட்ரியா!

பின்னழகை காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த நடிகை ஆண்ட்ரியா!

இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

15 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

15 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

15 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

15 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

15 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version