வைரலாகும் குட்டி நயன்தாராவின் தீபாவளி கியூட் புகைப்படங்கள்!

  • November 16, 2020 / 02:30 PM IST

அஜித் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” என்ற திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன். இவர் இந்த லாக்டவுன் தொடங்கியது முதலே விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரையுலக பயணத்தை தொடங்கிய அனிகா சுரேந்திரன், தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

தற்போது அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக முயற்சித்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகத்தான் அவர் இதுபோன்ற விதவிதமான போட்டோ ஷுட்களை எடுத்து வருவதாகவும் செய்தி வந்துள்ளது. சமீபத்தில் இவர் மலையாளத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலும் வெளியானது.

தமிழிலும் ஹீரோயினாக வேண்டும் என்று அவர் முயற்சித்து வருகிறாராம். விரைவில் தமிழிலும் இவர் ஹீரோயினாக வலம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குட்டி நயன்தாரா என்று செல்லமாக ரசிகர்களால் போற்றப்படும் அனிகா, தீபாவளியன்று வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கியூட்டாக இருப்பதாக ரசிகர்கள் இதை பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.