அனிகா சுரேந்திரனின் கடுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றி!
September 17, 2020 / 04:30 PM IST
|Follow Us
அஜித் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” என்ற திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன். இவர் இந்த லாக்டவுன் தொடங்கியது முதலே விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து தனது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரையுலக பயணத்தை தொடங்கிய அனிகா சுரேந்திரன், தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
தற்போது அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக முயற்சித்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகத்தான் அவர் இதுபோன்ற விதவிதமான போட்டோ ஷுட்களை எடுத்து வருவதாகவும் செய்தி வந்துள்ளது. சமீபத்தில் இவர் மலையாளத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலும் வெளியானது.
தமிழிலும் ஹீரோயினாக வேண்டும் என்று அவர் முயற்சித்து வருகிறாராம். விரைவில் தமிழிலும் இவர் ஹீரோயினாக வலம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இவ்வளவு கடும் முயற்சியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா சுரேந்திரனிற்கு கிடைத்த முதல் வெற்றி தனது இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸில் ஒரு மில்லியன் தொட்டு விட்டார்.
இதை மிகவும் சந்தோஷமாக இவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். குட்டி நயன்தாராவுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுதான்!
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.