• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘ஐத்தலக்கா’- வெளியாகவுள்ள அனிருத்தின் குத்து பாடல்!

‘ஐத்தலக்கா’- வெளியாகவுள்ள அனிருத்தின் குத்து பாடல்!

  • October 16, 2020 / 07:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ஐத்தலக்கா’- வெளியாகவுள்ள அனிருத்தின் குத்து பாடல்!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக தற்போது திகழ்பவர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர். இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு இவரது ரசிகர்களும் திரைத் துறையைச் சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களை இணையதளத்தில் குவித்து வருகிறார்கள்.

இவர் பிறந்தநாள் கொண்டாட்டமாக மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது அனிருத் பாடிய பாடல் ஒன்று விரைவில் வெளியாகும் என்று தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

ஜெய் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் “வேட்டைநாய்” என்ற திரைப்படத்தில் கணேஷ் சந்திரசேகரன் இசையமைப்பில் அனிருத் ரவிச்சந்தர் “ஐத்தலக்கா” என்ற பாடலை பாடியுள்ளார் என்றும், இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்று தற்போது இந்த திரைப்படக் குழு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆர்கே சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சுபிக்ஷா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/idiamondbabu/status/1316996788096700424?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aitha lakka
  • #Anirudh Ravichandar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக அனிருத் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக அனிருத் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

LEO:விஜய்யின் ‘லியோ’ பட பாடல் காப்பியா?… ‘PEAKY BLINDERS’ இசையமைப்பாளர் போட்ட இன்ஸ்டா பதிவால் பரபரப்பு!

LEO:விஜய்யின் ‘லியோ’ பட பாடல் காப்பியா?… ‘PEAKY BLINDERS’ இசையமைப்பாளர் போட்ட இன்ஸ்டா பதிவால் பரபரப்பு!

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’-க்காக அனிருத்துக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’-க்காக அனிருத்துக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

பாபா படத்தில் அனிருத் நடித்து உள்ளாரா ?

பாபா படத்தில் அனிருத் நடித்து உள்ளாரா ?

இசையமைப்பாளர் அனிருத்  ரவிச்சந்தர் வீட்டில் நடந்த சோகம் !!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வீட்டில் நடந்த சோகம் !!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version