• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மெகா ஹிட்டான விஜய்யின் ‘மாஸ்டர்’… இந்த படத்துக்காக அனிருத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

மெகா ஹிட்டான விஜய்யின் ‘மாஸ்டர்’… இந்த படத்துக்காக அனிருத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • August 11, 2022 / 11:05 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மெகா ஹிட்டான விஜய்யின் ‘மாஸ்டர்’… இந்த படத்துக்காக அனிருத் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். இப்போது விஜய் நடிப்பில் ‘வாரிசு’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘வாரிசு’ படத்தை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் விஜய்யின் கேரியரில் 67-வது படமாம். இதன் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மாஸ்டர்’. கடந்த ஆண்டு (2021) பொங்கலுக்கு ரிலீஸான இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இதற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் மெகா ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக அனிருத் ரூ.3.5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Anirudh Ravichandar
  • #anirudh's salary
  • #anirudh's salary for vijay's master
  • #Master
  • #vijay's master

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக அனிருத் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக அனிருத் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

LEO:விஜய்யின் ‘லியோ’ பட பாடல் காப்பியா?… ‘PEAKY BLINDERS’ இசையமைப்பாளர் போட்ட இன்ஸ்டா பதிவால் பரபரப்பு!

LEO:விஜய்யின் ‘லியோ’ பட பாடல் காப்பியா?… ‘PEAKY BLINDERS’ இசையமைப்பாளர் போட்ட இன்ஸ்டா பதிவால் பரபரப்பு!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’-க்காக அனிருத்துக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’-க்காக அனிருத்துக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்துக்காக அனிருத்துக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இவ்ளோவா?

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்துக்காக அனிருத்துக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இவ்ளோவா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

2 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

2 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version