தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம், இயக்குநர் யுவராஜ் படம், மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் படம் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், நடிகை நயன்தாராவின் அசத்தலான புது ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.
మీకు మీ కుటుంబ సభ్యులకు విజయదశమి శుభాకాంక్షలు. Happy Dussehra everyone. Have a Great and Happy year ahead
pic.twitter.com/dGQ3FGulPM
— Nayanthara
(@NayantharaU) October 15, 2021
Random Clicks
#positivity pic.twitter.com/VdYWAR9Um5
— Nayanthara
(@NayantharaU) October 14, 2021
This one for #ForbesIndia
pic.twitter.com/utqC3z4bn5
— Nayanthara
(@NayantharaU) October 14, 2021
Stunning Lady Superstar #Nayanthara
pic.twitter.com/eD4j4YWsy9
— Ramesh Bala (@rameshlaus) October 15, 2021