தனுஷ் திரைப்பட நடிகையின் படுக்கையறை போட்டோஷூட்!

  • September 18, 2020 / 04:11 PM IST

தமிழ் சினிமாவில் மலையாள திரையுலகில் இருந்து வந்து ஜொலித்த நடிகைகளின் பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

தனுசுடன் கொடி என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்த இவர், ஒரே தமிழ் படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு இங்கே ரசிகர் பட்டாளம் ஏராளம்.

தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் நடித்து கலக்கி வருகிறார். தற்போது இவர் தமிழில் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக மற்ற நடிகைகளைப் போல இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அதிக அளவில் போட்டோ ஷூட் நடத்தி அவ்வப்போது வெளியிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தற்போது இவர் நடத்தியுள்ள படுக்கையறை போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus