• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஒளிப்பதிவாளர் நட்டியிடம் மன்னிப்பு கேட்ட அனுராக் கஷ்யப்

ஒளிப்பதிவாளர் நட்டியிடம் மன்னிப்பு கேட்ட அனுராக் கஷ்யப்

  • June 9, 2020 / 02:47 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஒளிப்பதிவாளர் நட்டியிடம் மன்னிப்பு கேட்ட அனுராக் கஷ்யப்

ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகருமான நட்ராஜ் சுப்ரமணியம்(நட்டி) அவர்கள் சதுரங்க வேட்டை எனும் தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே ஒரு நீங்காத இடம் பிடித்துள்ளார்.

இவர் கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் நடிகருமான அனுராக் காஷ்யப் பற்றி பதிவிட்டிருந்தார். அவர் கூறியதாவது” சத்யா எனும் படத்தில் என்னுடன் இணைந்து அனுராக் காஷ்யப் எழுதியுள்ளார் .மேலும் அவர் பாஞ்ச் படத்தின் கதையை என்னிடம் எடுத்து வந்தபோது என்னிடம் எந்த பணமும் இல்லாமல் அவருக்கு உதவினேன், அவரது லாஸ்ட் டரேயின் டு மகாகாளி என்ற படத்தில் அயராது உழைத்தேன். ஆனால் அவர் சுயநலமாக எல்லாத்தையும் மறந்து விட்டு நடந்து கொண்டிருக்கிறார்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அனுராக் காஷ்யப் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ” எனக்கு நட்டி நண்பர் மட்டுமல்ல , ஒரு ஆசான் போல, அவர் மனது புண்படும்படி நடந்திருந்தால் நான் மானசீகமாக மன்னிப்பு கேட்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் அவர் கூறியதாவது நட்டி அவர்களால்தான் நான் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளேன் ஒரு கேமராவை கையாள்வது எப்படி என்பது முதல் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினியை நான் சந்தித்தது வரை நட்டியால் தான் சாத்தியப்பட்டது. அவருக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். அவரால்தான் நான் தமிழ் சினிமாவில் கால் பதித்தேன். மேலும் என் முதல் படங்களும் அதில் நான் கண்ட சில தோல்விகளிலும் நட்டி அவர்கள் ஒரு நல்ல நண்பராக என்னுடன் பயணம் செய்துள்ளார். என்னுடைய பான்ச், லாஸ்ட் ட்ரெயின் டு மாகாளி ,பிளாக் பிரைடே என்ற படங்களை நட்டி அவர்கள்தான் ஒளிப்பதிவு செய்தார். அவரின் உதவியால்தான் நான் இவ்வளவு உயரங்களை எட்டி உள்ளேன். அதனால் என் நண்பர் மற்றும் ஆசானாக நட்டியிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #anuragh Kashyap

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வடசென்னை மற்றும் சுப்ரமணியபுரம் படங்களை பற்றி இயக்குனர் அனுராக் கஷ்யப்!

வடசென்னை மற்றும் சுப்ரமணியபுரம் படங்களை பற்றி இயக்குனர் அனுராக் கஷ்யப்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version