• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அமேசான் Prime-ல் வெளியாகும் அனுஷ்கா படம் – ரூ.26 கோடிக்கு விற்பனை.?

அமேசான் Prime-ல் வெளியாகும் அனுஷ்கா படம் – ரூ.26 கோடிக்கு விற்பனை.?

  • May 20, 2020 / 09:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அமேசான் Prime-ல் வெளியாகும் அனுஷ்கா படம் – ரூ.26 கோடிக்கு விற்பனை.?

டிஜிட்டல் மேடையில் நேரடி வெளியீட்டைப் பெறும் முதல் பெரிய தெலுங்கு படமாக ‘நிசப்தம்’ இருக்க வாய்ப்பு உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த அனுஷ்கா ஷெட்டிக்கு கடைசியாக பாகமதி திரைப்படம் வெளியாகியிருந்தது. மேலும், தெலுங்கில் வெளியான சிரஞ்சீவியின் ‘சாய் ரா’ திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அதையடுத்து தற்போது ‘சைலன்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.

இப்படம் சென்ற ஏப்ரல் 2-ஆம் தேதி பல மொழிகளில் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பூட்டுதலில் இருப்பதால், வெளியீட்டை ஒத்திவைத்துள்ள தயாரிப்பாளர்கள், புதிய ரிலீஸ் தேதியையும் இன்னும் அறிவிக்கவில்லை.

சஸ்பென்ஸ்-த்ரில்லரான இப்படம் நேரடியாக OTT தளங்களில் வெளியாகும் என்று சமீபத்தில் வதந்திகள் பரவின. இருப்பினும், படத்தின் தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்ட்ரி, அந்த அறிக்கைகளை ஆதாரமற்ற வதந்திகள் என்று கூறியது.

இந்நிலையில், OTT தளத்தில் ‘சைலன்ஸ்’ நேரடி வெளியாவது உறுதியாகிவிட்டதாகவும், முன்னணி OTT இயங்குதளமான அமேசான் பிரைம் வீடியோ இப்படத்தின் ஸ்கிரீனிங் உரிமையை ரூ. 26 கோடிக்கு வாங்கிவிட்டதாகவும், தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்திகள் அனைத்தும் உண்மையாகிவிட்டால், டிஜிட்டல் மேடையில் நேரடி வெளியீட்டைப் பெறும் முதல் பெரிய தெலுங்கு படமாக ‘நிசப்தம்’ இருக்கும்.

ஹேமந்த் மதுகுமார் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘நிசப்தம்’. தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் தயாராகியுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு ‘சைலன்ஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Anushka Shetty
  • #anushka
  • #Anushka shetty
  • #Nishabdham Movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 5 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 4 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 2 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா ஷெட்டி – நவீன் நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… 2 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அனுஷ்கா –  நவீன் ஜோடியாக நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… வெளியானது சூப்பரான ட்ரெய்லர்!

அனுஷ்கா – நவீன் ஜோடியாக நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… வெளியானது சூப்பரான ட்ரெய்லர்!

அனுஷ்கா –  நவீன் ஜோடியாக நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

அனுஷ்கா – நவீன் ஜோடியாக நடித்துள்ள ‘Miss.ஷெட்டி Mr.பொலிஷெட்டி’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version