பெங்களூரைச் சேர்ந்த அண்டர் வேர்ல்டு டான் எனக் கூறப்படும் முத்தப்பா ராய் மறைவுக்கு நடிகை அனுஷ்கா இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாகுபலி, பாகமதி படங்களுக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்காமல் சுமார் இரண்டு வருட காலம் கடத்திய அனுஷ்கா தற்போது நிசப்தம் படத்தில் நடித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கால் படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கி உள்ளது. எனவே இப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடுவது பற்றிப் படத்தின் தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த அண்டர் வேர்ல்டு டான் எனக் கூறப்படும் முத்தப்பா ராய் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு வயது 68. அவரது மறைவுக்கு நடிகை அனுஷ்கா குடும்பத்துடன் பெங்களூருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இறந்த முத்தப்பா ராய் அனுஷ்கா குடும்ப உறவினர்.உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு முத்தப்பாராய் ஒருமுறை சென்றபோது அவருடன் அனுஷ்கா மற்றும் அவரது குடும்பத்தினரும் சென்றிருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.