• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘கொரோனா’ இரண்டாவது அலை… தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய ஏ.ஆர்.முருகதாஸ்!

‘கொரோனா’ இரண்டாவது அலை… தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய ஏ.ஆர்.முருகதாஸ்!

  • May 14, 2021 / 01:21 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘கொரோனா’ இரண்டாவது அலை… தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய ஏ.ஆர்.முருகதாஸ்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். முதல் படத்திலேயே முன்னணி நடிகரை இயக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைத்து விடாது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸுக்கு அமைந்தது. அந்த படம் தான் ‘தல’ அஜித் ஹீரோவாக நடித்த ‘தீனா’. ‘தீனா’வின் சக்சஸ், ஏ.ஆர்.முருகதாஸுக்கு ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்தை வைத்து ‘ரமணா’ என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கியது.

‘ரமணா’வும் சூப்பர் ஹிட்டாக தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநரின் லிஸ்டில் இடம் பிடித்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் பிறகு சூர்யாவுடன் ‘கஜினி, 7ஆம் அறிவு’, ‘தளபதி’ விஜய்யுடன் ‘துப்பாக்கி, கத்தி, சர்கார்’, ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவுடன் ‘ஸ்பைடர்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘தர்பார்’ என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் கைகோர்த்து மாஸ் காட்டினார் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது என கடந்த ஆண்டு தகவல் வந்த வண்ணமிருந்தது.

இப்படத்தில் விஜய் ஹீரோ, வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறார் என்று சொல்லப்பட்டது. பின், திடீரென இந்த படத்தில் இருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார். சமீபத்தில், ஏ.ஆர்.முருகதாஸ் லைவ்-ஆக்ஷன் அனிமேஷன் படமொன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும், டிஸ்னி நிறுவனம் இந்த படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது.

கடந்த மே 11-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் “#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். தற்போது, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #AR Murugadoss
  • #cm relief fund
  • #tn

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vijay & Sarkar : ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படத்துக்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’-ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… ஆரம்பமானது ஷூட்டிங்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’-ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… ஆரம்பமானது ஷூட்டிங்!

AR Murugadoss & Salman Khan : அடேங்கப்பா… ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான் கான் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

AR Murugadoss & Salman Khan : அடேங்கப்பா… ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான் கான் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’-ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’-ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

‘SK23’-ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன்!

‘SK23’-ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த சிவகார்த்திகேயன்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனின் கேரக்டர் ஸ்கெட்ச் இது தான்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனின் கேரக்டர் ஸ்கெட்ச் இது தான்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version