• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஆரம்பமானது ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கான பின்னணி இசையமைக்கும் பணி… ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட சூப்பரான வீடியோ!

ஆரம்பமானது ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கான பின்னணி இசையமைக்கும் பணி… ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட சூப்பரான வீடியோ!

  • December 9, 2021 / 01:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஆரம்பமானது ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கான பின்னணி இசையமைக்கும் பணி… ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட சூப்பரான வீடியோ!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இப்போது மணிரத்னம் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை அதிக பொருட்செலவில் ‘மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில், இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் ப்ளான் போட்டுள்ளதாகவும், முதல் பாகம் அடுத்த ஆண்டு (2022) ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். தற்போது, இப்படத்துக்காக பின்னணி இசையமைக்கும் பணி நடக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

View this post on Instagram

A post shared by ARR (@arrahman)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #AR Rahman
  • #ar rahman shared ponniyin selvan bgm score video
  • #Ponniyin Selvan
  • #ponniyin selvan bgm score video

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சர்ச்சை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட கார்த்தி & யுவன் ஷங்கர் ராஜா!

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சர்ச்சை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட கார்த்தி & யுவன் ஷங்கர் ராஜா!

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் குளறுபடி… ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்!

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் குளறுபடி… ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்!

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

மெகா ஹிட்டான மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’… வெளியானது மேக்கிங் வீடியோ!

மெகா ஹிட்டான மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’… வெளியானது மேக்கிங் வீடியோ!

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version