• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் ராஷி கண்ணா!

இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் ராஷி கண்ணா!

  • October 12, 2021 / 12:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் ராஷி கண்ணா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷி கண்ணா. ராஷி கண்ணா தனது கேரியரை முதன் முதலில் ஆரம்பித்தது ஹிந்தி திரையுலகில் தான். ஹிந்தியில் முதல் படமாக அமைந்தது ‘மெட்ராஸ் கஃபே’. அதன் பிறகு தெலுங்கில் ‘மனம்’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் வலம் வந்திருந்தார் ராஷி கண்ணா.

‘மனம்’ படத்துக்கு பிறகு ‘ஜோரு, ஜில், ஷிவம், பெங்கால் டைகர், ஹைப்பர், ஆக்ஸிஜன், டச் சேசி சூடு’ என அடுத்தடுத்து சில தெலுங்கு படங்களில் ஹீரோயினாக கலக்கினார். தமிழில் ராஷி கண்ணாவுக்கு முதல் படமே அதர்வாவுக்கு ஜோடியாக அமைந்தது. அது தான் ‘இமைக்கா நொடிகள்’. ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ராஷி கண்ணாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்’ என தமிழ் படங்கள் குவிந்தது. இப்போது, ராஷி கண்ணா நடிப்பில் தமிழில் ‘திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 3, மேதாவி, சைத்தான் கா பச்சா’, தெலுங்கில் ‘பக்கா கமர்ஷியல், தேங்க் யூ’ என 7 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பரான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

View this post on Instagram

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

View this post on Instagram

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress raashii khanna
  • #actress raashii khanna new photoshoot
  • #Aranmanai 3
  • #raashii khanna
  • #raashii khanna new photoshoot

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Raashii Khanna : செக்ஸி போஸ் கொடுத்த ராஷி கண்ணா… வைரலாகும் வீடியோ!

Raashii Khanna : செக்ஸி போஸ் கொடுத்த ராஷி கண்ணா… வைரலாகும் வீடியோ!

Raashii Khanna : முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ராஷி கண்ணா… வைரலாகும் வீடியோ!

Raashii Khanna : முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

Raashii Khanna : முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் ராஷி கண்ணா!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் ராஷி கண்ணா!

முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ராஷி கண்ணா!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

14 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

14 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

14 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

14 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

14 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version