அர்ஜுன் தாஸ் – துஷாரா விஜயன் நடித்துள்ள ‘அநீதி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • July 21, 2023 / 04:00 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அர்ஜுன் தாஸ். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘அநீதி’. இந்த படம் இன்று (ஜூலை 21-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இப்படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வனிதா விஜயக்குமார், காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus