அர்ணவ் ஒரு பக்கா சைக்கோ – திருநங்கையின் திடுக்கிடும் ஆடியோ லீக் ஆகி உள்ளது !

  • October 17, 2022 / 06:45 PM IST

தமிழகத்தில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி . இந்த தொலைக்காட்சியில் வரும் நாடகங்கள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை . இதில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளும் மிகவும் பிரபலமானவர்கள் . அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் வரும் ஒரு நாடகத்தில் நடித்து பிரபலாமவர் தான் நடிகை திவ்யா . இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் .மகராசி என்ற தொடரில் திவ்யா நடித்தார். தற்போது இவர் செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

நடிகை திவ்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா தொடரின் நாயகன் சித்து என்கிற ஆர்னவ் என்கிற நடிகரை திருமணம் செய்து உள்ளார் . திவ்யாவும், நடிகர் ஆர்ணவும் நீண்ட நாள் காதலர்கள். பிறகு இருவரும் திருமணம் செய்து உள்ளனர் . சமீபத்தில் திவ்யா கர்ப்பமாகி உள்ளார் .

இப்படி ஒரு நிலையில் அரனாவிற்கு வேறு ஒரு சின்னத்திரை நடிகையுடன் தொடர்பு ஏற்பட்டதால்அர்னவ் மீது நம்பிக்கை இழந்த திவ்யா தன்னை காவல்துறையிடம் புகார் அளித்து உள்ளார் .கடந்த சில நாட்களுக்கு முன்னர் திவ்யாவிற்கு உடல்நலவு குறைவு ஏற்பட்டிருக்கிறது. கர்ப்பிணியான அவர் கவனித்துக் கொள்ள கூட ஆளில்லாமல் அனாதையாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு அனாதையாக இருக்கிறார். மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் கூறி புகார் கொடுத்து இருக்கிறார் திவ்யா.

இந்நிலையில் அர்னவ் பற்றிய புதிய ஆடியோ லீக்காகி வைரலாகி வருகிறது . அந்த ஆடியோவில் திருநங்கை ஒருவர் அவரை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்து உள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus