அருள்நிதியின் ‘D ப்ளாக்’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • July 1, 2022 / 06:54 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் ‘டைரி, தேஜாவு’ மற்றும் ‘D ப்ளாக்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘D ப்ளாக்’ திரைப்படம் இன்று (ஜூலை 1-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை ‘எருமை சாணி’ யூடியூப் சேனல் புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். இதில் அருள்நிதியுடன் இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன், அவந்திகா, இயக்குநர் கரு.பழனியப்பன், சரண்தீப், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, உமா ரியாஸ், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ரான் எத்தன் யொஹான் இசையமைத்துள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்து இப்படத்தை தனது ‘MNM ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus