• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • May 24, 2023 / 07:16 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இந்த படத்தை இயக்குநர் சை.கெளதமராஜ் இயக்கியுள்ளார்.

இதில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஒலிம்பியா மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட இந்த படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற மே 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோவை பார்த்த சில திரையுலக பிரபலங்கள் ‘கழுவேத்தி மூர்க்கன்’ டீமை பாராட்டி ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.

சிறந்த கதைகளையும் நல்ல கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் @arulnithitamil sir கழுவேறுத்தி மூர்க்கனாக வாழ்ந்துள்ளார் ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டு நட்பே சிறந்தது என மிக நேர்த்தியான ஒரு படத்தை பார்த்தேன் சிறப்பு@sy_gowthamraj @ambethkumarmla @RedGiantMovies_ pic.twitter.com/rrLfL9zVb2

— ganesh vinayakan (@ganeshvinayakan) May 23, 2023

Watched @arulnithitamil bro’s #KazhuvethiMoorkan spl screening. What a transformation bro! A commercial movie with his unique script selection. The movie talks about the casteism. Dir @sy_gowthamraj took a centric stand and delivered it well. Romantic scenes with @officialdushara…

— Arvindh Srinivasan (@dirarvindh) May 22, 2023

Watched #Kazhuvethimoorkkan last night and was absolutely won over by it. The rural movie is enormously entertaining and draws you into its compelling narrative, thanks to every actor's performance and mentionably thrilling action sequences… pic.twitter.com/qlWxPOIFSq

— Dhaya Alagiri (@dhayaalagiri) May 18, 2023

The climax is top-notch, amidst the many strengths of the film. @ActorSanthosh shines noticeably. Proud of @arulnithitamil who has outdone himself. His best performance yet and I'm sure this is yet another milestone for him…

— Dhaya Alagiri (@dhayaalagiri) May 18, 2023

Always happy about how he selects the most interesting scripts and gives his best to each one of it. Music by @immancomposer not only complements the film but elevates it too. Overall, a gripping movie by Director @sy_gowthamraj – a must watch for all good reasons…

— Dhaya Alagiri (@dhayaalagiri) May 18, 2023

Congratulations to the entire cast & crew for making a solid movie!#KazhuvethiMoorkkan

— Dhaya Alagiri (@dhayaalagiri) May 18, 2023

"கதாநாயகனின் அறம் மனித குலத்தின் மேன்மை எதுவோ அந்தப் பக்கம் சேர்ந்தது ரொம்ப நாளைக்கு அப்புறம் அழகா ஸ்ட்ரக்சர் எல்லாம் பார்த்தேன்" @DirectorMysskin fully praises @arulnithitamil's #KazhuvethiMoorkan. @sy_gowthamraj @OlympiaMovis @RedGiantMovies_ @ambethkumarmla pic.twitter.com/X6JhB3wyIe

— Olympia Movies (@Olympiamovis) May 23, 2023

"இந்தப் படம் ரொம்ப முக்கியமான விஷயத்தை டிஸ்கஸ் பண்ணுது கதை நேர்மையாக டிஸ்கஸ் பண்ணி இருக்கிறதா நினைக்கிறேன்"

Director @beemji heaps praise on @arulnithitamil starrer #KazhuvethiMoorkan @sy_gowthamraj @OlympiaMovis @RedGiantMovies_
⁦@ambethkumarmla⁩ ⁦@arulnithitamil pic.twitter.com/JiMXkF6Mil

— Olympia Movies (@Olympiamovis) May 23, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Arulnithi
  • #arulnithi's kazhuvethi moorkkan movie first review
  • #kazhuvethi moorkkan
  • #kazhuvethi moorkkan movie

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

ஒரே வாரத்தில் அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஒரே வாரத்தில் அருள்நிதியின் ‘திருவின் குரல்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

6 நாட்களில் அருள்நிதியின் ‘திருவின் குரல்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version