ஒரே வாரத்தில் அருள்நிதியின் ‘திருவின் குரல்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • April 21, 2023 / 01:30 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘திருவின் குரல்’ கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கியுள்ளார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் இயக்குநர் பாரதிராஜா நடித்துள்ளார்’.

இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார், சின்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, கடந்த 7 நாட்களில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.51 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus