• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » உச்சக்கட்ட ரிஸ்க் எடுக்கும் அருண் !!

உச்சக்கட்ட ரிஸ்க் எடுக்கும் அருண் !!

  • February 9, 2023 / 10:54 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உச்சக்கட்ட ரிஸ்க் எடுக்கும் அருண் !!

இந்திய சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பாலா . இவர் இயக்கத்தில் கடைசியாக திரையரங்கில் வெளியான படம் நாச்சியார் . இந்த படத்தில் ஜோதிகா , ஜி.வி.பிரகாஷ் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா வைத்து படம் இயக்கினார் . இந்த படம் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் . ஆனால் இந்த படம் சரியாக எடுக்கப்படவில்லை என்று கூறி படத்தை தயரிப்பாளர் நிராகரித்துவிட்டார் .

அதன் பிறகு அந்த படம் ஒ.டி.டி -யில் வெளியானது . இந்நிலையில் பாலா நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வந்தார் . ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் பாதியில் நின்றது . இயக்குனர் பாலா வணங்கான் படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்ய உள்ளார் அதனால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் உள்ளது என்று கூறப்பட்டது . பிறகு இந்த கதை சூர்யாவுக்கு பொருந்தாது அதனால் இந்த படத்தில் இருந்து நான் விலகி கொள்கிறேன் என்று பாலா வணங்கான் படத்தில் இருந்து விலகி விட்டார் .

இந்நிலையில் பாலா படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமாகி உள்ளார் . இந்த படத்தை பாலாவே தயாரிக்க உள்ளார் . இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஆர் பி குருதேவ் கமிட்டாகி இருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக உள்ளது. பாலா படத்தில் நடிக்கும் நடிகர்களை பயங்கரமாக வேலை வாங்குவார் . நந்தா படத்தின்போது சூர்யாவை வெயிலில் படுக்க வைத்தார் , இது மாதிரி கடுமையாக இருப்பார் என்று பேச்சு இருக்கிறது . அந்த வகையில் அருண் விஜய் தானாகவே வந்து பாலா படத்தில் நடிக்க வந்துள்ளார் . இதனால் ஆடு தானாகவே வந்து சிக்கி உள்ளது என்று கிண்டலாக கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Arun vijay
  • #arun vijay takes life times risk

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Mission Chapter 1 : அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக அபிஹசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Mission Chapter 1 : அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக அபிஹசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Mission Chapter 1 : அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக நிமிஷா சஜயன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Mission Chapter 1 : அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக நிமிஷா சஜயன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Mission Chapter 1 : அடேங்கப்பா… அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக எமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Mission Chapter 1 : அடேங்கப்பா… அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக எமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version