• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்… ‘AV 31’ படத்தின் சூப்பரான தகவல்!

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்… ‘AV 31’ படத்தின் சூப்பரான தகவல்!

  • December 8, 2020 / 01:36 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய்… ‘AV 31’ படத்தின் சூப்பரான தகவல்!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தும், ஆரம்பத்தில் அருண் விஜய் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. ஆனாலும், அவர் தன்னம்பிக்கையுடன் போராடி தானும் ஒரு மகா நடிகன் தான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அருண் விஜய்யின் நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்தது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தான்.

ஹீரோ அஜித்துக்கு எதிரியாக நடித்து அப்ளாஸ் வாங்கினார் அருண் விஜய். ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அருண் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக அவரின் கால்ஷீட் டைரியில் ‘குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாஹோ, மாஃபியா : அத்தியாயம் ஒன்று’ என படங்கள் குவிந்தது. இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘பாக்ஸர், சினம், வா டீல், அக்னிச் சிறகுகள்’ மற்றும் இயக்குநர்கள் அறிவழகன் – ஹரி படங்கள் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் அறிவழகன் இயக்கும் படத்துக்கு ‘பார்டர்’ என தலைப்பு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், நேற்று (டிசம்பர் 7-ஆம் தேதி) முதல் இந்த படத்தின் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங்கை ஆரம்பித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் ஹீரோயினாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறாராம்.

Onwards and upwards 💪🏾#AV31 @arunvijayno1 @dirarivazhagan @SamCSmusic @ReginaCassandra @StefyPatel @proyuvraaj @UVCommunication @DoneChannel1 @ConzeptNoteOff @UmeshPranav @viwinsr https://t.co/PKhK7WsgW3 pic.twitter.com/5WTzVbVX7t

— All In Pictures (@All_In_Pictures) December 7, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Arun Vijay
  • #Arun vijay
  • #arun vijay 31
  • #Hero Arun Vijay

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Mission Chapter 1 : அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக அபிஹசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Mission Chapter 1 : அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக அபிஹசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Mission Chapter 1 : அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக நிமிஷா சஜயன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Mission Chapter 1 : அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக நிமிஷா சஜயன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Mission Chapter 1 : அடேங்கப்பா… அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக எமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Mission Chapter 1 : அடேங்கப்பா… அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக எமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

5 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

5 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

5 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

5 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version