• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » முன்னணி ஹீரோ தயாரிக்கும் படம்… நடிகராக அறிமுகமாகும் அருண் விஜய்யின் மகன்!

முன்னணி ஹீரோ தயாரிக்கும் படம்… நடிகராக அறிமுகமாகும் அருண் விஜய்யின் மகன்!

  • December 14, 2020 / 09:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
முன்னணி ஹீரோ தயாரிக்கும் படம்… நடிகராக அறிமுகமாகும் அருண் விஜய்யின் மகன்!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தும், ஆரம்பத்தில் அருண் விஜய் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தது. ஆனாலும், அவர் தன்னம்பிக்கையுடன் போராடி தானும் ஒரு மகா நடிகன் தான் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அருண் விஜய்யின் நடிப்புக்கு சரியான தீனியாக அமைந்தது ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தான்.

ஹீரோ அஜித்துக்கு எதிரியாக நடித்து அப்ளாஸ் வாங்கினார் அருண் விஜய். ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அருண் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, அருண் விஜய் நடிப்பில் ‘பாக்ஸர், சினம், வா டீல், அக்னிச் சிறகுகள்’ மற்றும் இயக்குநர்கள் அறிவழகன் – ஹரி படங்கள் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்க உள்ளார். இதனை ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் சார்பில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா தயாரிக்க உள்ளாராம்.

With all your blessings, extremely happy to announce that my son Arnav Vijay is making his debut today! Proud that he will be launched by Actor @Suriya_offl‘s @2D_ENTPVTLTD. Feels good to continue the camaraderie generation after generation. Couldn’t have asked for more.🙏 #AVJ pic.twitter.com/fxLt77uS6Y

— ArunVijay (@arunvijayno1) December 14, 2020

With all your support and unconditional love #ProductionNo8 begins today!@Suriya_offl #ActorVijayakumar @arunvijayno1 #MasterArnavVijay @rajsekarpandian @srbabu742 @SarovShanmugam @gopinathdop @nivaskprasanna @amaranart @megha81053183 #VinothiniPandian pic.twitter.com/y1wKogI0I2

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) December 14, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Arun vijay
  • #production
  • #Suriya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

5 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

5 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

5 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

5 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version