• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அடேங்கப்பா… 10 நாட்களில் அருண் விஜய்யின் ‘யானை’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 10 நாட்களில் அருண் விஜய்யின் ‘யானை’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • July 11, 2022 / 12:47 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… 10 நாட்களில் அருண் விஜய்யின் ‘யானை’ செய்த வசூல் இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் ‘சினம், வா டீல், அக்னிச் சிறகுகள், பார்டர், யானை’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘யானை’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹரி இயக்கியுள்ளார்.

இந்த படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இப்படத்தினை ‘டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராமச்சந்திர ராஜு, ராதிகா, ஜெயபாலன், தலைவாசல் விஜய், அம்மு அபிராமி, ராஜேஷ், இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.17.80 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Arun vijay
  • #arun vijay's yaanai 10 days box office collection report
  • #yaanai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Mission Chapter 1 : அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக அபிஹசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Mission Chapter 1 : அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக நிமிஷா சஜயன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Mission Chapter 1 : அடேங்கப்பா… அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக எமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version