• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மோகன்லாலுக்கு பதிலாக நடித்த அரவிந்த் சாமி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

மோகன்லாலுக்கு பதிலாக நடித்த அரவிந்த் சாமி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • January 13, 2022 / 02:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மோகன்லாலுக்கு பதிலாக நடித்த அரவிந்த் சாமி… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மோகன் லால். இவருக்கு அமைந்த முதல் மலையாள படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’. இந்த படத்தை இயக்குநர் பாசில் இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு பிறகு மலையாள மொழியில் பல படங்களில் நடித்தார். பின், 1997-ஆம் ஆண்டு வெளியான ‘இருவர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரியானார்.

இந்த படத்தை பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். ‘இருவர்’ படத்துக்கு பிறகு நடிகர் மோகன் லாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பாப் கார்ன், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான்’ என தமிழ் படங்கள் குவிந்தது. இது தவிர ‘சிறைச்சாலை, அரண்’ போன்ற படங்கள் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியானது.

மோகன் லால் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, மோகன் லால் நடிப்பில் எட்டு மலையாள படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், மோகன்லால் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு மெகா ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2000-யில் ரிலீஸான தமிழ் படம் ‘அலைபாயுதே’.

இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோலில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் மணிரத்னத்தின் முதல் சாய்ஸாக இருந்தது மோகன்லால் தானாம். பின், சில காரணங்களால் மோகன்லாலினால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Arvind Swamy
  • #arvind swamy acted in super hit film instead of mohanlal
  • #Mohanlal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரஜினியின் ‘ஜெயிலர்’… வெளியானது மோகன்லால் கேரக்டர் தீம் மியூசிக்!

ரஜினியின் ‘ஜெயிலர்’… வெளியானது மோகன்லால் கேரக்டர் தீம் மியூசிக்!

அடேங்கப்பா… ரஜினியின் ‘ஜெயிலர்’-க்காக மோகன்லால் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ரஜினியின் ‘ஜெயிலர்’-க்காக மோகன்லால் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

மோகன்லாலுக்கு பதிலாக நடித்த சூர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

மோகன்லாலுக்கு பதிலாக நடித்த சூர்யா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

அடேங்கப்பா… ‘கஸ்டடி’-க்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘கஸ்டடி’-க்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

ரஜினி – மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

ரஜினி – மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்கில் கலந்து கொண்ட மோகன்லால்… வைரலாகும் ஸ்டில்!

ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்கில் கலந்து கொண்ட மோகன்லால்… வைரலாகும் ஸ்டில்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version