• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • March 12, 2022 / 07:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அரவிந்த் சாமி. இவருக்கு அமைந்த முதல் படத்திலேயே ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தான் ஹீரோ. அது தான் ‘தளபதி’. இதில் அரவிந்த் சாமி ரஜினிக்கு தம்பியாக நடித்திருந்தார். ‘தளபதி’ படத்துக்கு பிறகு ‘ரோஜா’ என்ற படத்தில் அரவிந்த் சாமியை ஹீரோ அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தார் இயக்குநர் மணிரத்னம்.

‘ரோஜா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் அரவிந்த் சாமிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாலாட்டு, மறுபடியும், பம்பாய், இந்திரா, மின்சார கனவு, புதையல், என் சுவாசக் காற்றே, கடல், தனி ஒருவன், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச்சிவந்த வானம், தலைவி’ என தமிழ் படங்கள் குவிந்தது.

அரவிந்த் சாமி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, கள்ளபார்ட், ரெண்டகம், நரகாசூரன்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

அரவிந்த் சாமியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஜெயசுதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் அரவிந்த் சாமி ரூ.1 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Arvind Swamy
  • #arvind swamy's salary
  • #arvind swamy's salary for chekka chivantha vaanam
  • #Chekka Chivantha Vaanam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… ‘கஸ்டடி’-க்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘கஸ்டடி’-க்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

செக்க சிவந்த வானம் படத்தின் தெலுங்கு  டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

செக்க சிவந்த வானம் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்காக அருண் விஜய் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்காக அருண் விஜய் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அரவிந்த் சாமியின் அடுத்த படம் கள்ளபார்ட் !

அரவிந்த் சாமியின் அடுத்த படம் கள்ளபார்ட் !

அடேங்கப்பா… ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்காக சிலம்பரசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்காக சிலம்பரசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version