ஆர்யா – பரத் இணைந்து நடித்த ‘பட்டியல்’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 27, 2023 / 10:34 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இப்போது இவர் நடிப்பில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படமும், ‘தி வில்லேஜ்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

ஆர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பட்டியல்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இயக்க, இதில் இன்னொரு ஹீரோவாக பரத் நடித்திருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் பூஜா, பத்மப்ரியா, சந்தான பாரதி, கொச்சின் ஹனீஃபா மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் மொத்த வசூல் ரூ.18 கோடியாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus