The Village : ஆர்யா நடித்துள்ள ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • November 17, 2023 / 07:45 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் ‘Mr.X, சைந்தவ்’ என 2 படங்களும், ‘தி வில்லேஜ்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘தி வில்லேஜ்’ வெப் சீரிஸை பிரபல இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் ஆடுகளம் நரேன், முத்துக்குமார், தலைவாசல் விஜய், ஜான் கொக்கன், ஜார்ஜ் மரியன், திவ்யா பிள்ளை, ஆலியா, சன்னி, கலைராணி, அர்ஜுன் சிதம்பரம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இன்று இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் சீரிஸின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இவ்வெப் சீரிஸை வருகிற நவம்பர் 24-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus