வெளியான நடிகர் ஆர்யாவின் அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

  • December 2, 2020 / 05:32 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் “சார்பட்டா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வடசென்னையில் 80 களில் வாழ்ந்த குத்துச்சண்டை வீரர்கள் பற்றிய கதையை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஆர்யாவுடன் கலையரசனும் குத்துச்சண்டை வீரர்களாக நடித்துள்ளார் என்றும், ‘போதை ஏறி புத்தி மாறி ‘ படத்தில் நடித்த தசரா விஜயன் இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டார்கள்.

நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் தற்போது சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.