ஆர்யா – கேத்ரின் திரசா ஜோடியாக நடித்த ‘கடம்பன்’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

  • March 1, 2023 / 12:57 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இப்போது இவர் நடிப்பில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படமும், ‘தி வில்லேஜ்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

ஆர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கடம்பன்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராகவன் இயக்க, ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரின் திரசா நடித்திருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் தீப்ராஜ் ராணா, சூப்பர் சுப்பராயன், மதுசூதனன் ராவ், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார், எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் மொத்த வசூல் ரூ.27 கோடியாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus