ஆர்யா – எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மதராசபட்டினம்’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 23, 2023 / 08:39 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இப்போது இவர் நடிப்பில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படமும், ‘தி வில்லேஜ்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

ஆர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மதராசபட்டினம்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் இயக்க, ஆர்யாவுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் நாசர், கொச்சின் ஹனீஃபா, எம்.எஸ்.பாஸ்கர், பாலா சிங், சதீஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். சூப்பர் ஹிட்டான இப்படத்தின் மொத்த வசூல் ரூ.48 கோடியாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus