ஆர்யா – ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘மீகாமன்’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 24, 2023 / 02:50 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இப்போது இவர் நடிப்பில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படமும், ‘தி வில்லேஜ்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

ஆர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மீகாமன்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மகிழ் திருமேனி இயக்க, ஆர்யாவுக்கு ஜோடியாக ஹன்ஷிகா நடித்திருந்தார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் அஷுதோஷ் ராணா, சுதன்ஷு பாண்டே, ரமணா, ஆஷிஷ் வித்யார்த்தி, மகாதேவன், அவினாஷ், ஹரிஷ் உத்தமன், சஞ்சனா சிங் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன் இசையமைத்திருந்தார், எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் மொத்த வசூல் ரூ.24 கோடியாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus