ஆர்யா – பாலா கூட்டணியில் வெளியான ‘நான் கடவுள்’… இதன் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 21, 2023 / 12:18 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இப்போது இவர் நடிப்பில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படமும், ‘தி வில்லேஜ்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

ஆர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நான் கடவுள்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் பூஜா, மொட்ட ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சிங்கம்புலி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருந்தார், ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்திருந்தார். தற்போது, இப்படத்தின் மொத்த வசூல் ரூ.35 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus