Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… ஒரு வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
February 1, 2024 / 01:06 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பா.இரஞ்சித். இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நீலம் புரொக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ள புதிய படம் ‘ப்ளூ ஸ்டார்’ (Blue Star). இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை எஸ்.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இதில் அசோக் செல்வன் – ஷாந்தனு பாக்யராஜ் இணைந்து நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் கீர்த்தி பாண்டியன், ப்ரித்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார், தமிழ்.ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா.ஆர்.கே. படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 7 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.5.16 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.