• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தனுஷின் ‘ரகிட ரகிட ரகிட’ பாடலை பாடி அசத்திய ‘அசுரன்’ பட நடிகை!

தனுஷின் ‘ரகிட ரகிட ரகிட’ பாடலை பாடி அசத்திய ‘அசுரன்’ பட நடிகை!

  • August 3, 2020 / 01:47 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தனுஷின் ‘ரகிட ரகிட ரகிட’ பாடலை பாடி அசத்திய ‘அசுரன்’ பட நடிகை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன்’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், செல்வராகவன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள் மற்றும் ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ என எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனந்த்.எல்.ராயின் ‘அட்ராங்கி ரே’ படத்தின் 2-ஆம் ஷெடியூல் ஷூட்டிங்கை மதுரையில் வருகிற அக்டோபர் மாதம் நடத்த ப்ளான் போட்டுள்ளனர்.

‘கர்ணன், அட்ராங்கி ரே’ படங்களின் படப்பிடிப்புகள் முடிந்ததும், கார்த்திக் நரேன் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வாராம் தனுஷ். சமீபத்தில், ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ‘ரகிட ரகிட ரகிட’ பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தற்போது, ‘ரகிட ரகிட ரகிட’ பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார் பிரபல நடிகை அம்மு அபிராமி. இவர் ‘ராட்சசன், அசுரன், தம்பி’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Just a small fun try of my current favourite song Rakita Rakita 🙂 … Orginal composer: @musicsanthosh Cover recorded and mixed by: @rk.sundar Camera and edits: @jaisudhan._.offl

A post shared by Ammu_Abhirami (@abhirami_official) on Aug 2, 2020 at 12:44am PDT

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Asuran Movie
  • #Manju Warrier

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரஜினி – மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

ரஜினி – மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

அஜித் குமாரை பின்பற்றும் மஞ்சு வாரியர் !

அஜித் குமாரை பின்பற்றும் மஞ்சு வாரியர் !

அடேங்கப்பா… அஜித்தின் ‘துணிவு’-க்காக மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… அஜித்தின் ‘துணிவு’-க்காக மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

சூப்பர் ஹிட்டான அஜித்தின் ‘துணிவு’… வெளியானது மேக்கிங் வீடியோ!

சூப்பர் ஹிட்டான அஜித்தின் ‘துணிவு’… வெளியானது மேக்கிங் வீடியோ!

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 17 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17 நாள் வசூல் இத்தனை கோடியா ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version