• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமிக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

‘அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமிக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

  • May 4, 2021 / 07:01 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘அசுரன்’ பட நடிகை அம்மு அபிராமிக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அம்மு அபிராமி. இவருக்கு அமைந்த முதல் வாய்ப்பே ‘தளபதி’ விஜய் படத்தில் தான். அது தான் ‘பைரவா’. அதன் பிறகு ‘என் ஆளோட செருப்பக் காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன்’ ஆகிய படங்களில் வலம் வந்தார் அம்மு அபிராமி.

இதில் குறிப்பாக ‘தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன்’ ஆகிய இரண்டு படங்களிலும் அதிக கவனம் ஈர்த்தார் அம்மு அபிராமி. இவ்விரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘துப்பாக்கி முனை, அசுரன், தம்பி, அடவி’ என படங்கள் குவிந்தது. அம்மு அபிராமி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் இரண்டு படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, அம்மு அபிராமி ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் சீரிஸில் முக்கிய ரோலில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகை அம்மு அபிராமி தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

After fever symptom I have tested positive for covid19,
With Doctor’s advise I have Isolated myself at home and taking required medicines and care😄…Will be back stronger than ever😇please stay safe and take lots of care❤️

— AmmuAbhirami (@Ammu_Abhirami) May 2, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ammu abhirami
  • #Asuran
  • #Corona

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அவதார் 2 படத்தை கலாய்க்கும் சில ரசிகர்கள் !

அவதார் 2 படத்தை கலாய்க்கும் சில ரசிகர்கள் !

அசுரன்  படத்தின்  ஹிந்தி  உரிமம் இத்தனை கோடியா ?

அசுரன் படத்தின் ஹிந்தி உரிமம் இத்தனை கோடியா ?

அம்மு அபிராமி திருமணம் எப்பொழுது ?

அம்மு அபிராமி திருமணம் எப்பொழுது ?

தனுஷின் ‘அசுரன்’ படத்துக்காக மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

தனுஷின் ‘அசுரன்’ படத்துக்காக மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… ‘அசுரன்’ படத்துக்காக இயக்குநர் வெற்றிமாறன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘அசுரன்’ படத்துக்காக இயக்குநர் வெற்றிமாறன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘அசுரன்’ படத்தில் நடிப்பதற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘அசுரன்’ படத்தில் நடிப்பதற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version