அதர்வா – மணிகண்டனின் ‘மத்தகம்’ ஃபைனல் எபிசோடுகள் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
October 20, 2023 / 07:44 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அதர்வா. இவர் நடிப்பில் ‘நிறங்கள் மூன்று, அட்ரஸ், தணல்’ என மூன்று படங்களும், ‘மத்தகம்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘மத்தகம்’ வெப் சீரிஸின் பார்ட் 1 இந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் 18-ஆம் தேதியும், பார்ட் 2 கடந்த அக்டோபர் 12-ஆம் தேதியும் பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் வெளியானது. இதன் பார்ட் 2 ஃபைனல் எபிசோடுகள் நேற்று (அக்டோபர் 19-ஆம் தேதி) வெளியாகியுள்ளது.
இந்த சீரிஸை ‘கிடாரி’ புகழ் இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். இதில் அதர்வாவுக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் ‘குட் நைட்’ புகழ் மணிகண்டன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் நிகிலா விமல், கெளதம் மேனன், திவ்யதர்ஷினி, இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தற்போது, இவ்வெப் சீரிஸின் ஃபைனல் எபிசோடுகளை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், சீரிஸ் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#Mathagam S1- An average to above-average web series that shows tha cat & mouse game of protagonist and antagonist. Good making, less intriguing screenplay. Some episodes are promising where others are satisfactory. Overall, a watchable crime thriller. 3/5 – 9 episodes! pic.twitter.com/HXSvKs4TDX
#mathagam#hotstar Good crisp and gripping story! Great acting by the cast – Atharva, DD, Gautham Menon, Manikandan, dilnaz irani. The ghana songs too melodius to the ear and content!
நீள் இரவின் முடிவு என்று ஐந்து இரண்டு இரண்டு ஆக மொத்தம் ஒன்பது எபிசோட்களில் அம்போவென்று முடித்து "பார்த்துட்டு எங்கேயாவது ஓடிப்போய்டுங்க" என்று அவர்களும் ஓடி துரத்தாத குறையாக பார்வையாளனை துரத்துகிறார்கள்.இவ்வளவு மோசமாக கடைசி நான்கு எபிசோட்கள் இருந்திருக்கக் கூடாதுதான்.#Mathagampic.twitter.com/koUGdpS2Yf
#Mathagam Really worth it . Adharva and Mani kandan performance too gud & all other supporting cast also .. good detailing work ,some feel like Vikram movie . Waiting Ep10
#Mathagam one of the worst Tamil web series in recent times
Only buildup. No action..!
"Thimingalam" Sekar couldn't kill a police informer who hides inside a small asbestos hut.♂️ Idhula installment la episode release vera@Manikabali87 bro plz avoid these dummy Stories. pic.twitter.com/0gLVPIrWFt