அதர்வாவின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘ட்ரிகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • September 23, 2022 / 08:08 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அதர்வா. இவர் நடிப்பில் ‘ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ், ட்ரிகர், நிறங்கள் மூன்று’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘ட்ரிகர்’ படம் இன்று (செப்டம்பர் 23-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

இதில் அதர்வாவுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், அருண் பாண்டியன், அழகம் பெருமாள், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus