• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » வேற லெவலில் வைரலாகும் போட்டோஷூட் !

வேற லெவலில் வைரலாகும் போட்டோஷூட் !

  • January 20, 2023 / 04:56 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வேற லெவலில் வைரலாகும் போட்டோஷூட் !

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் . இவர் 2017ஆம் ஆண்டு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏமாலி (2018), நாடோடிகள் 2 (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுல்யா .இவர் முதல் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் நாகேஷ் திரையரங்கம். ஆனால் திரைப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு அதுல்யா என்ற இவரின் சொந்த பெயர் கதாபாத்திரம் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தை இயக்குனர் சிவராஜ் இயக்க இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகர் ஜிகே நடித்துள்ளார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியானது.

2019ஆம் ஆண்டு சுட்டு பிடிக்க உத்தரவு என்ற அதிரடித் திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதை அடுத்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை அதுல்யா நடிப்பில் இந்த ஆண்டு வட்டம் , எண்ணித் துணிக ,கடாவர் ஆகிய படங்கள் வெளியாகி இருந்தது . தற்போது டீசல் என்கிற படத்தில் நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை அதுல்யா தற்போது போட்டோஷூட் நடத்தி உள்ளார் . தற்போது இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது .

View this post on Instagram

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Athulya Ravi
  • #athulya ravi latest photoshoot going viral !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வைரலாகும்  அதுல்யாவின் அசத்தல் போட்டோஷூட் !

வைரலாகும் அதுல்யாவின் அசத்தல் போட்டோஷூட் !

நடிகை அதுல்யா ரவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகை அதுல்யா ரவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகும் போட்டோஷூட் !

வேற லெவெலில் ட்ரெண்ட் ஆகும் போட்டோஷூட் !

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை அதுல்யா ரவி… குவியும் லைக்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை அதுல்யா ரவி… குவியும் லைக்ஸ்!

நடிகை அதுல்யா ரவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் கியூட் ஸ்டில்ஸ்!

நடிகை அதுல்யா ரவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் கியூட் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை அதுல்யா ரவி… குவியும் லைக்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை அதுல்யா ரவி… குவியும் லைக்ஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version