சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…
1.வெப் :
நட்டி ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரூன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஷில்பா மஞ்சுநாத், மொட்ட ராஜேந்திரன், முரளி, அனன்யா மணி, ஷாஸ்வி பாலா, சுபப்ரியா மலர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நாளை (ஆகஸ்ட் 4-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
2.பிரியமுடன் ப்ரியா :
அசோக் குமார் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘பிரியமுடன் ப்ரியா’. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஜி.சுஜித் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் லீஸா, சுரேஷ், தலைவாசல் விஜய், ஜீவா, ஏ.வெங்கடேஷ், பேபி வேதிகா, பேபி மீரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நாளை (ஆகஸ்ட் 4-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
3.சான்றிதழ் :
ஹரிகுமார் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘சான்றிதழ்’. இந்த படத்தை இயக்குநர் ஜேவிஆர் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ரோஷன் பஷீர், ராதாரவி, அபுகான், ரவிமரியா, மனோபாலா, அருள்தாஸ், கௌசல்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நாளை (ஆகஸ்ட் 4-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
4.முருடன் :
ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘முருடன்’. இந்த படத்தை இயக்குநர் NVR இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் சஞ்சிதா படுகோன், ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை நாளை (ஆகஸ்ட் 4-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.