வெளியாவதற்கு முன்பே அயலான் படம் செய்த சாதனை !

  • May 18, 2022 / 12:56 PM IST

இன்று நேற்று நாளை என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரவிக்குமார் .
2015-ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது .நடிகர் விஷ்ணு விஷால் ,மியா ஜார்ஜ் ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர் . ஹிப் ஹாப் தமிழன் ஆதி இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்கிற படத்தை எடுத்து முடித்துள்ளார் .

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் .இந்த படத்திற்கு ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து தற்பொழுது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது . சமீபத்தில் இந்த படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன் இந்த இறுதிக்குள் வெளியாகும் என தெரிவித்து இருந்தார் ..

முன்னதாக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை இஷா கோபிகர் கொடுத்த பேட்டி ஒன்றில் அயலான் படத்தை பற்றி பேசி இருந்தார் . அதில் அயலான் படம் சயின்ஸ் பிக்சன் படம். கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தை இந்த படத்தில் அதிகமாக பயன்படுத்தி உள்ளனர்.மேலும் இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன் திரைப்படம் அயலான் என்றும் தெரிவித்து இருந்தார் .

இந்நிலையில் அயலான் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் 13 கோடி ரூபாய்க்கு பொய் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.