• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பாலியல் தொல்லையில் சிக்கிய பிரபல நடிகர்!

பாலியல் தொல்லையில் சிக்கிய பிரபல நடிகர்!

  • May 7, 2020 / 10:51 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பாலியல் தொல்லையில் சிக்கிய பிரபல நடிகர்!

பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்த போது தனக்கு நடந்த சம்பவத்தை ஆயுஷ்மான் குரானா பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகைகள் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சனை பாலியல் தொல்லை. படுக்கைக்கு வந்தால் தான் பட வாய்ப்பு என தயாரிப்பாளர், ஹீரோ, இயக்குநரால் மிரட்டப்படுவதாக பல நடிகைகளும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மலை அளவிற்கு குவிந்த புகார்களுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இணைந்து மீ டூ என்ற அமைப்பை தொடங்கினர். பல பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர ஆரம்பித்தனர்.

படிப்படியாக முன்னேறி பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஆகியுள்ளார் ஆயுஷ்மான் குரானா. சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். இந்நிலையில் நடிக்க வந்த புதிதில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து ஆயுஷ்மான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பட வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க சென்றதாகவும் அவர் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் கூறியுள்ளார். மேலும் அதனை சகித்து கொள்ள முடியாமல் உடனே அவரை தடுத்து அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

எனவே பாலியல் தொல்லை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சினமா துறையில் நடக்கிறது என்பதையறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Andhadhun Movie
  • #Ayushmann Khurrana

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Real Money Pokies in Australia: A Practical Overview

Real Money Pokies in Australia: A Practical Overview

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Discovering LuckyHills Casino Gameplay

Discovering LuckyHills Casino Gameplay

WinSpirit Mobile Casino: Der praktische Leitfaden für Casino-Erlebnisse auf dem Smartphone

WinSpirit Mobile Casino: Der praktische Leitfaden für Casino-Erlebnisse auf dem Smartphone

Wildies Casino: Uw Uitgebreide Verkenning voor Ervaren Spelers

Wildies Casino: Uw Uitgebreide Verkenning voor Ervaren Spelers

Luckyhills Bonusangebote im Test

Luckyhills Bonusangebote im Test

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

12 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

12 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

12 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

12 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version